இன்றைய பதிவு AdAway. இதன் பயன் உங்கள் Android கைபேசியில் உள்ள விளம்பரங்களை தடுக்கும். நான் பயன்படுத்தும் APK application-களில் உள்ள கூகிள் விளம்பரங்களையும் இணையத்தில் நம்மை கடுபேத்தும் சில பல விளம்பரங்களை தடுக்கும்.
இந்த APK host file மூலம் நம் மொபைல்-ளை பாதுகாக்கும்.
இணையத்தில் விளம்பரங்களை தடுக்கும் பல APK-க்கள் இருந்தாலும் இதுவே நான் பயன்படுத்தி திருப்தியான APK. இதனை முழுமையாய் பயன்படுத்த உங்கள் மொபைல் ROOT செய்திருக்க வேண்டும். இன்னும் பல பயன்கள் உண்டு நீங்களே பயன்படுத்தி பாருங்கள் நன்றி.
கீழே உள்ள லிங்க் மூலம் இதனை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
வழிமுறைகள்:
-Root செய்த Android மொபைல்.
-டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யவும்.
-'Download files and apply ad blocking' இதனை சொடுக்கி டவுன்லோட் செய்து முடிந்தவுடன், reboot செய்து கொள்ளவும். அவ்வளவுதான்.
DOWNLOAD LINK

பயனுள்ள தகவல். மேலும் தொழில்நுட்ப செய்திக்கு IBC தமிழ் தொழில்நுட்ப செய்தி
ReplyDelete