Breaking News
Loading...

Info Post
இன்றைய பதிவு Candy Crush saga. இந்த கேம் விளையாடுவோர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயன் படும், காரணம் Unlimited lives & unlocked boosters. 5 lives மட்டுமே இருக்க கூடிய இந்த விளையாட்டில் 99 lives & boosters குறையாமல் நிறைந்திருக்கும் எப்போதுமே.

இதனை பொறுத்தும் முறையை கவனமாக பின்பற்றினால் மட்டுமே நீங்கள் உங்கள் fcebook கணக்குகளுடன் இந்தனை connect செய்ய முடியும். சரியாக connect செய்தால் நீங்கள் உங்கள் LEVEL- களிலிருந்தே இந்த விளையாட்டை தொடரலாம்.

பொறுத்தும் முறை:

-Android மட்டுமே.
- முதலில் உங்கள் பழைய facebook, facebook massenger, candy crush. இவைகளை uninstall செய்ய வேண்டும். மீண்டும் பொறுத்தி கொள்ளலாம் கவலை வேண்டாம்.

- இப்போது இந்த தளத்தில் கொடுத்துள்ள லிங்க் சொடுக்கி டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யவும்.

-OFFLINE இணையத்தை முடக்கவும். இப்போது நீங்கள் இன்ஸ்டால் செய்த Candy crush saga இணையம் இல்லாமல் 3-4 Levels வரை விளையாடவும். பிறகு அந்த கேம் மூடவும்.

-இப்போது உங்கள் இணையத்தை தொடக்கிகொண்டு மறுபடியும் candy crush saga திறந்து கொள்ளவும். இப்போது நேரே அந்த கேம் மூலம் CONNECT செய்யவும், பிறகு உங்கள் உங்கள் கணக்குகளை கொடுத்து connect செய்யவும்.

-Success ஆனதும் நீங்கள் விளையாடும் Level-லில் வந்து நிற்கும், இனி என்ன உங்கள் விளையாட்டை தொடர வேண்டியதுதான்.

-இந்த கேம் 1-815 levels வரையே cracked செய்யப்பட்டுள்ளது. அதற்கு மேல் புதிதாய் வேறு பதிவு போடுகிறேன். நன்றி

LINK:
Candy Crush Saga Fully Cracked





author

This post was written by:

வணக்கம் நண்பர்களே, நான் முரு(சந்துரு) கணினி துறையில் படித்து முடித்தேன், நான் படித்ததை மறந்திர கூடாதென்றே இந்த வலை பதிவை துவங்கினேன். முடிந்தவரை என் தள வருகையாளர்களுக்கு மேலும் பல பயனுள்ள பதிவுகளை இட முயற்சிக்கிறேன் உங்கள் ஆதரவுடன். நன்றி
Get Free Email Updates to your Inbox!

0 comments:

Post a Comment

Give Me Your Comment... உங்கள் கருத்துகளை கூறுங்கள்.. :D
emotions
:).:)).;((.:-).=)).;(.;-(.:d.:-d.@-).:p.:o.:>).(o).[-(.:-?.(p).:-s.(m).8-).:-t.:-b.b-(.:-#.=p~.$-).(b).(f).x-).(k).(h).(c)