இந்த apk உங்கள் மொபைல் வேகத்தை அதிகரிக்கும். 2GB மற்றும் இதை விட குறைவான Ram மூலம் உங்கள் மொபைல் இயங்குகிறதா? இந்த apk உங்கள் மொபைலில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
இதனின் பயன்பாடு background-னில் இயங்கும் சில apk-க்களை உடனே நிறுத்தி உங்கள் மொபைல் வேகத்தை அதிகப்படுத்தும்.
இந்த apk இலவசமாக கீழே கொடுக்கப்படும் இணைப்பில் சேர்க்கப்படும். ஆங்கே சொடுக்கி டவுன்லொட் செய்துக்கொள்ளுங்கள். நன்றி.
thanks...
ReplyDeleteநன்றி நண்பரே.
Delete