முன்னணியோ பின்னணியோ! நாம் இந்த மென்பொருளை எப்படி நம் கணினியில் போறுத்துவது அதுவும் இலவசமாக என்பதை பார்ப்போம்.
இதற்கு முந்தைய பதிப்பை பயன்படுத்துவோர் அதனை நீக்கிய பிறகே, இதனை பொருத்தவும்.
1. Sony Vegas Pro 12 முதலில் உங்கள் கணினியில் பொருத்தவும். (Dont launched )
2. என்னுடைய கோப்புகளில் ஒன்று registry file 64 அல்லது 32 ஒன்றை தேர்வு செய்து double click செய்யவும். yes/ok கொடுத்து முடிக்கவும்.
3.மென்பொருளை start செய்யவும் பொறுத்தும் போதே உங்கள் விவரங்கள் கொடுத்தவாறு next போகவும்.
4. register online கேட்கும் close செய்துவிடவும்.
5. சில கணினியில் registry file கொண்டு முழுமையாக பயன்படுத்தி விடலாம். இன்னும் முழுமையாகத நிலையில் KEYGEN பயன்படுத்துவோம்.
6. மீண்டும் மென்பொருளை ஆரம்பிக்கவும். இப்போது ஏதேனும் KEY கேட்கும்
7. இப்போது கொடுத்துள்ள KEYGEN ஆரம்பிக்கவும். Patched என சொடுக்கவும் அல்லது generate செய்து தொடர்ந்து வரும் activation code காபி செய்து உங்கள் மென்பொருளில் paste செய்யவும்.
8. finish கொடுத்து முடிக்கவும்.
This comment has been removed by the author.
ReplyDeleteநீண்ட நாட்கள் இடைவெளிக்கு பிறகு கணினி பற்றிய பதிவு எழுதுவதில் திருப்தி அடைகிறோம் ...
ReplyDeleteஇணைப்பு http 404 site not found. URL = adf.ly/cc9Nn தரவிறக்கம் செய்வது எப்படி ?
skip ad என உங்கள் ஆகா மேலே வலது பக்கம் ஒரு முறை கிளிக் செய்து முன்னேறவும். நன்றி
Delete