Info Post
இந்த  Sony Vegas Pro 12 ஒரு விடியோ எடிட்டிங் மென்பொருள், இப்போது இணையத்தில் முன்னணியில் இருக்கும் விடியோ எடிட்டிங் மென்பொருள் இதுவே. என்னுடைய ஆய்வில் நிறைய இணைய தளங்களில் இந்த விடியோ எடிட்டிங் மென்பொருளே முன்னணி வகிக்கிறது.

முன்னணியோ பின்னணியோ! நாம் இந்த மென்பொருளை எப்படி நம் கணினியில் போறுத்துவது அதுவும் இலவசமாக என்பதை பார்ப்போம்.

இதற்கு முந்தைய பதிப்பை பயன்படுத்துவோர் அதனை நீக்கிய பிறகே, இதனை பொருத்தவும்.

1. Sony Vegas Pro 12 முதலில் உங்கள் கணினியில் பொருத்தவும். (Dont launched )
2. என்னுடைய கோப்புகளில் ஒன்று  registry file 64 அல்லது 32 ஒன்றை தேர்வு செய்து double click செய்யவும். yes/ok  கொடுத்து முடிக்கவும்.
3.மென்பொருளை start செய்யவும்  பொறுத்தும் போதே உங்கள் விவரங்கள் கொடுத்தவாறு next போகவும்.
4. register online கேட்கும் close செய்துவிடவும்.
5. சில கணினியில் registry file கொண்டு முழுமையாக பயன்படுத்தி விடலாம். இன்னும் முழுமையாகத நிலையில் KEYGEN பயன்படுத்துவோம்.
6. மீண்டும் மென்பொருளை ஆரம்பிக்கவும். இப்போது ஏதேனும் KEY கேட்கும்
7. இப்போது கொடுத்துள்ள KEYGEN ஆரம்பிக்கவும். Patched என சொடுக்கவும் அல்லது generate செய்து தொடர்ந்து வரும் activation code காபி செய்து உங்கள் மென்பொருளில் paste செய்யவும்.
8. finish கொடுத்து முடிக்கவும்.





















author

This post was written by:

வணக்கம் நண்பர்களே, நான் முரு(சந்துரு) கணினி துறையில் படித்து முடித்தேன், நான் படித்ததை மறந்திர கூடாதென்றே இந்த வலை பதிவை துவங்கினேன். முடிந்தவரை என் தள வருகையாளர்களுக்கு மேலும் பல பயனுள்ள பதிவுகளை இட முயற்சிக்கிறேன் உங்கள் ஆதரவுடன். நன்றி
Get Free Email Updates to your Inbox!

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பிறகு கணினி பற்றிய பதிவு எழுதுவதில் திருப்தி அடைகிறோம் ...

    இணைப்பு http 404 site not found. URL = adf.ly/cc9Nn தரவிறக்கம் செய்வது எப்படி ?

    ReplyDelete
    Replies
    1. skip ad என உங்கள் ஆகா மேலே வலது பக்கம் ஒரு முறை கிளிக் செய்து முன்னேறவும். நன்றி

      Delete
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Give Me Your Comment... உங்கள் கருத்துகளை கூறுங்கள்.. :d
emotions
:).:)).;((.:-).=)).;(.;-(.:d.:-d.@-).:p.:o.:>).(o).[-(.:-?.(p).:-s.(m).8-).:-t.:-b.b-(.:-#.=p~.$-).(b).(f).x-).(k).(h).(c)