செந்தாழை என்றால் நம்மில் சிலருக்குத் தெரியாது. இப்பழத்தை நாம் மிகுதியாக 'அன்னாசி' என்றே அழைத்திருப்போம்.
அன்னாசி என்ற பெயர் போர்த்துகீசிய மொழியில் இருந்து பெறப்பட்டது. அது தமிழ்ச் சொல் அல்ல.
செந்தாழை என்றால் செதில்கள் போன்ற சொர சொரப்பான மேல்தோலையும் சாறு நிறைந்த வெளிர் மஞ்சள் நிறச் சதைப் பகுதியையும் உடைய பெரிய பழம்.
எனவே, செந்தாழை என்பது 'அன்னாசி'ப்பழத்தின் தூயதமிழாகும்.
சிலர் செந்தாழம் மலரையும், செந்தாழையையும் ஒன்றென தவறாக எண்ணி வருகின்றனர். உண்மையில் செந்தாழம் எனப்படுவது ஒருவகை மலர். செந்தாழை என்பது 'அன்னாசி' பழத்தின் தமிழ்ப் பெயராகும்.
சான்று :-
http://www.அகரமுதலி.com/ta/செந்தாழை.html
நல்லத் தமிழை நாளும் நேசிப்போம்,
பிறமொழி கலவா தாய்த்தமிழைக் காப்போம்.
செந்தாழை
Info Post
0 comments:
Post a Comment
Give Me Your Comment... உங்கள் கருத்துகளை கூறுங்கள்.. :D
emotions
:).:)).;((.:-).=)).;(.;-(.:d.:-d.@-).:p.:o.:>).(o).[-(.:-?.(p).:-s.(m).8-).:-t.:-b.b-(.:-#.=p~.$-).(b).(f).x-).(k).(h).(c)