மந்தாரை என்றால் ஆங்கிலத்தில் (orchid) என்றழைக்கப்படும், ஒருவகை மலராகும். இம்மலர் பல மருத்துவ திறன்களைக் கொண்ட மலராகவும், பல நிறத்திலான மலர்களும் அழகிய இதழ்களையும் கொண்டிருக்கும். தமிழில் 'ஆர்க்கிட்' என்று ஒலிப்பெயர்த்து அழைப்பது தவறாகும்.
நாளைய தலைமுறையினருக்கு இச்சொல்
உண்மையிலே தமிழ்ச் சொல் தான் என்ற தவறான எண்ணம் தோன்றிவிடும். நம் முன்னோர்கள் தமிழில் வடமொழியைக் கலந்து தனித்தமிழின் இனிமையைச் சிதைத்தனர். இப்பொழுது நாமும் தமிழிலில் ஆங்கிலத்தைக் கலந்து தனித்தமிழின் அருமையைச் சிதைக்க வேண்டுமா? முன்னோர்கள் செய்த பிழையை நாம் மீண்டும் செய்யலாமா? எண்ணிப் பாருங்கள்.
மேலும் சான்றுகள் - http://ta.wiktionary.org/wiki/மந்தாரை
This post was written by:
வணக்கம் நண்பர்களே, நான் முரு(சந்துரு) கணினி துறையில் படித்து முடித்தேன், நான் படித்ததை மறந்திர கூடாதென்றே இந்த வலை பதிவை துவங்கினேன். முடிந்தவரை என் தள வருகையாளர்களுக்கு மேலும் பல பயனுள்ள பதிவுகளை இட முயற்சிக்கிறேன் உங்கள் ஆதரவுடன். நன்றி
Get Free Email Updates to your Inbox!
0 comments:
Post a Comment
Give Me Your Comment... உங்கள் கருத்துகளை கூறுங்கள்.. :D
emotions
:).:)).;((.:-).=)).;(.;-(.:d.:-d.@-).:p.:o.:>).(o).[-(.:-?.(p).:-s.(m).8-).:-t.:-b.b-(.:-#.=p~.$-).(b).(f).x-).(k).(h).(c)