Info Post
Cyberlink Youcam 4 இந்த மென்பொருளை பற்றி நான் அதிகமாக சொல்லவேண்டிய அவசியமில்லை, நிறைய பேருக்கு இந்த மென்பொருளை பற்றி ஏற்கனவே தெரிந்திருக்க கூடும். இருப்பினும் சில விவரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Cyberlink Youcam version 1,2,3,4 என வந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும் வேர்சியன் 5 கூட வெளிவந்து விட்டது. அதனை நான் வேறு பதிவில் குறிப்பிடுகிறேன். இப்போது இந்த வேர்சியன் 4 பயன்பாடுகளை பார்போம், இந்த மென்பொருளை கொண்டு நாம் பிறரிடம் வீடியோ சாட் செய்யும்போதோ, அல்லது நாமே நம்மை ரெகார்ட் செய்யும்போதோ இந்த மென்பொருளில் உள்ள Effect வழி மழை பேய்ய வைக்கலாம் நமக்கு தொப்பி மாட்டி கொள்ளலாம், நம்மை சுற்றி நெருப்பு,பல்லூன்-கள், காற்று,புகை என இந்த மென்பொருளில் கொடுத்திருக்கிற Effect-களை பயன்படுத்தி கொள்ளலாம். அதுமட்டுமின்றி AVATAR என படும் பொய்யான முகம் ஒன்றையும் நாம் உருவாக்கி கொள்ளலாம்,

அதனை இணையத்தில் பிறருடன் வீடியோ சாட் செய்யும்போது அதனை கொண்டு நம் முகத்தை மறைத்து கொள்ளலாம். மேலும் நம் முகத்தை சிரியதாக்குவது, ஒரே screen-னில் நிறைய படங்களை தோன்ற வைப்பது, நம் முகத்தை ஆங்காங்கே யாரோ பிடித்து இழுத்தால் எப்படி இருக்குமோ அப்படிபட்ட அலங்கார கொடூரத்தை இதில் நாம் செய்து மகிழலாம், உடன் ரெகார்ட் செய்தும் கொள்ளலாம், போடோ எடுத்தும் கொள்ளலாம். முழுமையாய் பயன்படுத்த Serial Key-களையும் இணைத்துள்ளேன்.


Cyberlink Youcam 4 + Serial  below;

வீடியோ இணைப்பு

0 comments:

Post a Comment

Give Me Your Comment... உங்கள் கருத்துகளை கூறுங்கள்.. :d
emotions
:).:)).;((.:-).=)).;(.;-(.:d.:-d.@-).:p.:o.:>).(o).[-(.:-?.(p).:-s.(m).8-).:-t.:-b.b-(.:-#.=p~.$-).(b).(f).x-).(k).(h).(c)

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.