Breaking News
Loading...

Info Post
நீங்க உண்மையிலே கடுப்பானாலும் இந்த மென்பொருளை நான் வெளியிட்டு-தான் ஆகணும். இந்த லிங்க் சென்று பாருங்கள் (LINK) ஒரே மாதத்தில் இரண்டு version வெளியாக்கிவிட்டார்கள். சமீபத்தில் தான் IDM 6.07 Build in 15 வெளியிட்டேன், அதுக்குள்ள IDM 6.08 Build in 1Beta வெளி வந்துவிட்டது. என் வலைப்பூவில் IDM மென்பொருளை பொருத்தவரை UP TO DATE- டாக
 இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வலைப்பூவில் அதிகமானோர் டவுன்லோட் செய்திருக்கும் மென்பொருள் IDM. ஆகவே புதிதாக 25Nov2011 வெளிவந்த இந்த மென்பொருளையும் இலவசமாய் டவுன்லோட் செய்து பயன்படுத்துங்கள். இந்த மென்பொருளை உங்கள் கணினியில் பொருத்துவது மிக எளிது . பழைய IDM uninstall செய்யுங்கள், புதிய IDM install செய்யுங்கள் உடனே பயன்படுத்துங்கள். அவ்வோளவுதான். இந்த மென்பொருள் (Pre-Activated) அதாவது crack,patch,registration, keys, serials இப்படி எதையும் பண்ண வேண்டாம். இன்ஸ்டால் பிறகு யூஸ் பண்ணலாம்.
இந்த மென்பொருளை நமது folowers வட்டத்தில் இணைத்திருக்கும் நண்பர் கலைவாணனிடம் கொடுத்து பயன்படுத்தி பார்க்க சொன்னேன், அவர் பயன்படுத்தி "நல்லா வேலை செய்யிது"-னு சொன்ன பிறகே என் பதிவில் இந்த மென்பொருளை சேர்த்துக்கொண்டேன். இந்த பதிவில் உதவிய நண்பர் கலைவாணன் அவருக்கு நன்றி. இவர் Followers வட்டத்தில் 105-வதாக   இணைத்த நண்பர். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அவரிடமும் கேட்கலாம். நன்றி.

Internet Download Manager v6.08 Build 1 BETA  Pre-Activated  below;


அனைவரும் பயன்படுத்தும் வகையில் (Pre Activated) செய்ய பட்டது.
Install and use..



இடது புறத்தில் இருக்கும் படம் Patch/Keygen/Register கொண்டு செய்தது. அதனால்தான் என் பெயரிலே இருக்கின்றது. இந்த முறையில் செய்வது சற்று சிரமம். சிரமம் இல்லாமல் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த மேலே உள்ள லிங்க் பயன்படுத்தவும். சிரமமாக இருந்தாலும் இப்படிதான் வேண்டும் என்பவர்கள் மட்டும் என்னை ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும். அல்லது (contact us) பட்டன் பயன்படுத்தவும்.

0 comments:

Post a Comment

Give Me Your Comment... உங்கள் கருத்துகளை கூறுங்கள்.. :D
emotions
:).:)).;((.:-).=)).;(.;-(.:d.:-d.@-).:p.:o.:>).(o).[-(.:-?.(p).:-s.(m).8-).:-t.:-b.b-(.:-#.=p~.$-).(b).(f).x-).(k).(h).(c)