காதல் என்பது ஆணின் அவதாரமோ!
கரை என்பது பெண்ணின் அவதாரமோ!
காதல் பலமுரை தன் காதலை
தெரிவிக்க கரை வந்தபோதும்
கரை கடலின் காதலை ஒதுக்கியதால்,
அதை ஏற்க்க முடியாத கடல் கண்ணீரின்
பெருகாதல் சுனாமியாய் உண்டாக்குகின்றதோ!!!
Send by
கரை என்பது பெண்ணின் அவதாரமோ!
காதல் பலமுரை தன் காதலை
தெரிவிக்க கரை வந்தபோதும்
கரை கடலின் காதலை ஒதுக்கியதால்,
அதை ஏற்க்க முடியாத கடல் கண்ணீரின்
பெருகாதல் சுனாமியாய் உண்டாக்குகின்றதோ!!!
Send by
|
ஒப்பிட்ட விதம் அருமை...
ReplyDelete(o) கவிதை அனுப்பியவருக்கே உங்கள் பாராட்டு ஒலிக்கட்டும்.
DeleteRmba alaga solirukinga...post more lovely lines..
ReplyDelete