Breaking News
Loading...

Info Post
Internet Download Manager ஆம் என் நண்பர்களின் வட்டாரத்தில் அதிகமாக கேட்க படும் மென்பொருள் இதுவே. என் தளத்தில் கொடுக்கப்படும் இந்த IDM மென்பொருளானது update செய்துகொள்ள உகந்தது அல்ல, ஆகவே இந்த மென்பொருளின் புதிய வரவுகளையும், புதிய பதிப்பிப்புகளையும் மீண்டும் மீண்டும் நம் கணினியில் புதிப்பிக்க வேண்டும், காரணம் இந்த மென்பொருள் crack/patched எனப்படும் காசே கொடுக்காமல் முழுமையாக பயன்படுத்த வழி ஏற்ப்படுத்தி கொடுக்க வல்லது. மீண்டும் கூறிக்கொள்கிறேன் பணம் அதிகமாக உள்ளவர்கள் வாங்கி பயன்படுத்தவும்.

இப்போது இந்த மென்பொருளின் செயல்பாடுகளை சுருக்கமாக சொல்லிவிடுகிறேன். இணைய உலகில் பல்வேறு விடியோ, பாடல்கள், கோப்புகள் என அதி வேகமாக எல்லாவற்றையும் டவுன்லோட் செய்துகொள்ள ஏற்றது. இந்த சுருக்கம் போதும் என நினைக்கிறன், நிறைய பேருக்கு இந்த மென்பொருளை பற்றி ஏற்கனவே தெரிந்திருக்க கூடும். புதிதாக பயன் படுத்துவோர் முழுமையாக தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு கொடுக்கத்துள்ள லிங்க் மூலமாக சென்று தெரிந்துகொள்ளுங்கள். Internet Download manager


Internet Download Manager v6.12 Build 18 below;
multi download 

வழிமுறைகள்.
offline installation 
-எதையும் முழுமையாய் பயன்படுத்தி மகிழுங்கள்.





டவுன்லோட் போகும்போது Ad.fly.com ஓபன் ஆகும் AD SKIP தட்டி டவுன்லோட் சைட்-க்கு போகவும். எடுத்துக்காட்டு கீழே.




All IDM Up-to-date!





author

This post was written by:

வணக்கம் நண்பர்களே, நான் முரு(சந்துரு) கணினி துறையில் படித்து முடித்தேன், நான் படித்ததை மறந்திர கூடாதென்றே இந்த வலை பதிவை துவங்கினேன். முடிந்தவரை என் தள வருகையாளர்களுக்கு மேலும் பல பயனுள்ள பதிவுகளை இட முயற்சிக்கிறேன் உங்கள் ஆதரவுடன். நன்றி
Get Free Email Updates to your Inbox!

3 comments:

  1. விளக்கத்திற்கும் நன்றி...

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பரே. :d

      Delete
  2. IDM என்றால் என்ன என்று உங்களிடம் ASKINTAMIL தளத்தில் கேட்டு தெரிந்து கொண்டேன் இன்று idm தேடி அலைந்தேன் நீங்களே அதற்கும் ஒரு பதிவு தந்து சிறப்பித்து விட்டிர்கள் நன்றி நண்பா !!!! (h)

    ReplyDelete

Give Me Your Comment... உங்கள் கருத்துகளை கூறுங்கள்.. :D
emotions
:).:)).;((.:-).=)).;(.;-(.:d.:-d.@-).:p.:o.:>).(o).[-(.:-?.(p).:-s.(m).8-).:-t.:-b.b-(.:-#.=p~.$-).(b).(f).x-).(k).(h).(c)