Breaking News
Loading...

Info Post
இந்த பதிவில் corel videostudio pro x6 keygen டவுன்லோட் லிங்க் மற்றும் பயன்படுத்தும் முறையை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள போகிறேன். ஏற்கனவே என் பதிவுகளில் corel videostudio pro 4,5 கொடுத்துள்ளேன், இன்னமும் அதனை பயன்ப்படுத்துவோருக்கு இந்த பதிவு மேலும் உங்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும், காரணம் இந்த மென்பொருள் நிறைய பல புதிய அம்சங்களுடன் வந்திருக்கின்றது. புதியவர்களுக்கு இந்த மென்பொருள் உங்களுக்கு புதிதாக இருந்தாலும் ஒரு முறை பயன்படுத்திதான் பாருங்களேன். என்னுடைய கணினியில் இருக்கும் ஒரே விடியோ எடிட்டிங் சாப்ட்வேர் இது மட்டுமே. எல்லா வித விடியோ எடிட்டிங்-களையும் இந்த மென்பொருளில் செய்யலாம். நானும் இதையே பயன்படுத்துகிறேன். 
சரி, இப்போது இந்த மென்பொருளை எங்கே டவுன்லோட் செய்வது என்பதை காண்போம், கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் corel videostudio அதிகாரத்துவ இணையத்தள லிங்க். அங்கே சென்று உங்களின் மென்பொருளை மட்டும் டவுன்லோட் செய்து கொள்ளவும்.


Download corel videostudio pro x6 below;
Download corel videostudio pro x6 KEYGEN below;
மேலே குறிப்பிட்டிருக்கும் மென்பொருளை அதன் அதிகாரத்துவ இணையத்தளத்திலும், keygen- னை என்னுடைய சேமிப்பு கிடங்கில் பல லிங்க்-க்குகளுடன் தயாராய் உள்ளது. இருந்தாலும் நீங்கள் SKIP AD கிளிக் செய்துதான் multiupload(directmiror)- கு செல்ல முடியும்.

- Corel videostudio pro x6 மென்பொருளை நீங்கள் உங்கள் கணினியில் பொருத்தும்போது கீழே உள்ள சில பட உதாரணங்கள் போலே காணுவீர்கள்.

-மேலே உள்ள படங்களுக்குப்பிறகு எல்லாவற்றையும் மூடி விடுங்கள், மீண்டும் corel videostudio pro x6 ஆரம்பிக்கவும், இப்போது கீழே உள்ளதை போல் உங்கள் கணினியில் தோன்றும்!


- மேலே உள்ள படத்தில் சுட்டி இருப்பதை கிளிக் செய்யவும் (Already Purchased?)
அதனை அழுத்தியப்பிறகு மேலும் ஒரு பாக்ஸ் தோன்றும், இப்போதுதான் நீங்க உங்க KEYGEN-னை unrar செய்து keygen-னை திறந்து வைத்துக்கொள்ளவும்,


- முதலில் சரியாய் corel videostudio pro x6 தேர்வு செய்துகொள்ளவும். பிறகு Generate Serial Number கிளிக் செய்யவும். இப்போது உங்கள் Desktop- பில் கீழே உள்ளதுப்போல் இரண்டு பாக்ஸ்-கள் இருக்கனும்.


-Generate செய்த serial number-ரை காபி செய்து மருப்பக்கத்தில்  இருக்கும் video studio box- ல பேஸ்ட் செய்யவும். பிறகு (Phone Corel) கிளிக் செய்யவும்.


-மேலே உள்ளதைபோன்று உங்களுக்கு Installation Code எண்களை Keygen-னில் type செய்யவும். பிறகு மேலும் (Generate Activation Code) கிளிக் செய்யவும்.


- General Activation Code அழுத்திய பிறகு Activation Code கிடைக்கும்! அதனை மேலே உலகத்தை போல் Copy/Paste செய்யவும். மேலும் முன்னேற வலது புறத்து கீழே உள்ள Continue கிளிக் செய்யவும்.


- இறுதியாய் நீங்கள் பணம் செலுத்தாமலே பணம் செலுத்திய ஆதாரத்தை சேமிப்பதும், close செய்வதும் உங்கள் விருப்பம். இறுதியாய் இந்த பாக்ஸ் வந்து விட்டாலே நீங்கள் வெற்றிகரமாக குறிப்பிட்ட மென்பொருளை உங்கள் கணினியில் பொருத்தியுள்ளீர்கள் என அர்த்தம், எதையும் முழுமையாய் பயன்படுத்தி மகிழ்வோம்.
" பணம் அதிகாமாக உள்ளோர் தயவு செய்து இந்த மென்பொருளை பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்தவும். "

1 comments:

Give Me Your Comment... உங்கள் கருத்துகளை கூறுங்கள்.. :D
emotions
:).:)).;((.:-).=)).;(.;-(.:d.:-d.@-).:p.:o.:>).(o).[-(.:-?.(p).:-s.(m).8-).:-t.:-b.b-(.:-#.=p~.$-).(b).(f).x-).(k).(h).(c)