Breaking News
Loading...

Info Post
அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன். 2012 இனிதே தொடரட்டும்.
Hide Folders® 2009.. ம்ம்ம் சிறு இடைவெளிக்கு பிறகு வெளியிடுகிறேன் இந்த மென்பொருள் Hide Folders® 2009 என்பது இந்த மென்பொருளின் பெயர் மட்டும்தான், பழைய மென்பொருளாக இருக்குமோ என்ற சந்தேகம் வேண்டாம். இதற்க்கு முன் Folder Lock என்று ஒரு மென்பொருளை வெளியிட்டேன் அல்லவா.. அதை போன்றவைதான் இதன் பயன்பாடும். என்ன வித்தியாசமென்றால் இந்த மென்பொருளின் உதவியுடன் உங்கள் கணினியில் உள்ள Folder- ரை ஒரே கிளிக் மூலம் மறைத்து வைத்திடலாம். மறைப்பது மட்டுமில்லை Lock-கூட செய்யலாம்.  Lock என்றால், password போட்டு மூடுவதில்லை, password ஒன்றுமே தேவயில்லை இந்த மென்பொருளுக்கு.
 உதாரணத்திற்கு Lock செய்த Folder-ரை உங்கள் கணினியில் திறக்கும்போது Warning Box ஒன்று தோன்றி, நீங்கள் Lock செய்த folder-ரை திறக்க விடாது!. இப்படி folder-களையும் file-களையும் Hide/Lock செய்வதே இந்த மென்பொருளின் முக்கியப்பணி. இந்த மென்பொருள் மிக-மிக குறைந்த அளவை கொண்டதால் உங்கள் கணினியில் இந்த மென்பொருளை ஒரு தடவை எப்படித்தான் வேலை செய்கிறது என்று முயற்சித்து-தான் பாருங்களேன். இந்த மென்பொருளை முழுமையாய் பயன்படுத்த Serial Key-களையும் இணைத்துள்ளேன்.


Hide Folders 2009 + Serial Key below;
வழிமுறைகள்:
-படம் ஒன்று கைகுறி காட்டும் Enter the Registration Code அழுத்தினால், படம் 2 வரும் ----அங்கே டவுன்லோட்-ட்டில் கொடுத்திருக்கும் Name/Serial-லை போடவேண்டியதுதான்.
-enjoy...

0 comments:

Post a Comment

Give Me Your Comment... உங்கள் கருத்துகளை கூறுங்கள்.. :D
emotions
:).:)).;((.:-).=)).;(.;-(.:d.:-d.@-).:p.:o.:>).(o).[-(.:-?.(p).:-s.(m).8-).:-t.:-b.b-(.:-#.=p~.$-).(b).(f).x-).(k).(h).(c)