Breaking News
Loading...

VideoStudio Pro X4 அருமையான மென்பொருள். Corel வெளியீடுகள் அனைத்துமே மிக பெரிய வரவேற்பை பெற்றவைகள். நான் தொடர்ந்து Corel வெளியீடுகளான VideoStudio-வகைகளை பயன்படுத்தி வந்துள்ளேன். இதற்குமுன் Corel VideoStudio Pro X3 பயன்படுத்திதான் என் வீடியோக்களை எடிட்டிங் செய்வேன், காரணம் இந்த மென்பொருள் பயன்பாடுகள் என்னை மிகவும் கவந்தவைகள். இப்போது புதிய வெளியீடாக VideoStudio Pro X4 பயன்படுத்திபார்தேன், நிறைய புதிய நுட்பங்களை புகுத்தியுல்லார்கள். இருப்பினும் எடிட்டிங் முறை அதே எளிய முறையிலானது. இந்த மென்பொருள் மூலம் நீங்கள் எல்லா வித எடிட்டிங்-களையும் செய்யலாம். மேலும் ஆடியோ எடிட்டிங்-களையும் செய்யலாம். வீடியோ-வை பிரிப்பது,சேர்ப்பது,அதிலே வித-வித-மாய் எழுத்துக்களை போடுவது, Effect, transition, Graphic, Filter, Sound Mixer, Audio Effect என்று மேலும் பல உண்டு.

இந்த மென்பொருளை Corel அதிகாரபூர்வ இணைய தளத்தில் டவுன்லோட் செய்யுங்கள்.


இந்த மென்பொருளின் Activation Keygen கீழே டவுன்லோட் செய்யவும்

பொறுத்தும் வழிமுறைகள் 
#இங்கே நான் கொடுக்கும் வழிமுறைகளை பின் பற்றினால்-தான் இந்த மென்பொருளை முழுமையாய் உங்கள் கணினியில் பொருத்தி Full Version-னை அனுபவிக்கலாம்.
1) Corel VideoStudio Pro X4 Download Trial 30 Days & Activation Keygen
2)முதலில் Corel VideoStudio Pro X4 இன்ஸ்டால் செய்யவும் இணைய உதவியோடு.
3) Installation முடிந்தவுடன் சற்று நேரம் கழித்து கீழே உள்ள box Open ஆகும்.




#Activation செய்யும்போது Offline-ல இருக்கனும்.
#Firewall மூலம் corel video studio (2) Block செய்து விடுங்கள்.

கதம்..கதம்.. முடிந்தது. 
-enjoy it 

இந்த மென்பொருளின் Text Effect-களை கொண்டு இப்போது பிரபலமாய் உள்ள கொலைவெறி பாடலை Karaoke வடிவில் செய்திருக்கிறேன். பாருங்க.. Text Effect மட்டும்-தான் என்னுடையது.




Download This video in HD

1 comments:

  1. நண்பர்களே, இந்த மென்பொருளை உங்கள் கணினியில் போறுத்துவதில் சிரமம் ஏற்பட்டால், தயங்காமல் கேட்கவும்.
    -கேட்டால்-தான் விளக்கமளிக்க முடியும்.

    ReplyDelete

Give Me Your Comment... உங்கள் கருத்துகளை கூறுங்கள்.. :D
emotions
:).:)).;((.:-).=)).;(.;-(.:d.:-d.@-).:p.:o.:>).(o).[-(.:-?.(p).:-s.(m).8-).:-t.:-b.b-(.:-#.=p~.$-).(b).(f).x-).(k).(h).(c)

Latest Posts