Info Post
இந்த சாப்ட்வேர் முழுவதுமாய் பயன்படுத்த இப்போது இந்த சாப்ட்வேர் crack செய்துக்கொள்ளலாம். இந்த சாப்ட்வேர்-ரின் பயன்பாடுகள் நிறைய உள்ளன; எடுத்துக்காட்டிற்கு mp3 பாடல்களை இந்த சாப்ட்வேர் மூலமாக play செய்யலாம், ஒன்றுக்கும் மேல்பட்ட பாடல்களை ஒரே நேரத்தில் இந்த சாப்ட்வேர் மூலமாக REMIX வடிவில் நாமே தயாரிக்கலாம், நீங்கள் DJ- வாக இருந்தால், அல்லது DJ ஆகவேண்டுமா..  இந்த சாப்ட்வேர் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் அமையும். அது மட்டுமில்லாமல் நீங்கள் உருவாக்கும் REMIX பாடல்களை  recording செய்தும் கொள்ளலாம். நீங்கள் விரும்பும் வகையில் MIDI சவுண்ட் சிஸ்டம் உள்ளே சேர்த்துள்ளார்கள். நீங்களும் MIDI சவுண்ட்-களை உங்கள் விருப்போம்போல் பாடலில் இடை-இடையே வாசித்து ஒரு புத்தம் புதிய REMIX  பாடலை தயாரிக்கவும், ஒரு பாடலுக்கும் மற்றொரு பாடலுக்கும் இடைவெளி இல்லாமல் உங்கள் குத்து பாடல்களையும் , ரொமான்ஸ் பாடல்ககளையும் மற்றவர்கள் கவரும் வகையில் அமைக்க துணைப்புரிகிறது. விழா காலங்களில் உங்கள் வீட்டிலும் உங்கள் நண்பர்களின் வீட்டிலும் இந்த சாப்ட்வேர் கொண்டு நீங்களே ஒரு DJ பணியை ஆரம்பிக்கலாம். மேலும் நிறைய பயன் பாடுகள் உள்ளன...இந்த சாப்ட்வேர் பற்றி மேலும் விவரமாய் தெரிந்துகொள்ள http://www.virtualdj.com/products/virtualdj/version7.html

4 comments:

  1. realy super crack software. working on my computer. 10Q

    ReplyDelete
  2. YEAH..... IM DJ RIGHT NOW.

    ReplyDelete
  3. வணக்கம் நண்பரே ,இதனை நான் ஏற்கனவே எனது கணினியில் இறக்கி வைத்துள்ளேன் ,ஆனால் எவ்வாறு உபயோகிப்பது என்று தான் புரியவில்லை .உபயோகிக்கும் டெமோ ஏதேனும் உள்ளதா நண்பரே
    அல்லது தாங்கள் விளக்கம் தர இயலுமா நண்பரே
    நன்றி

    ReplyDelete
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Give Me Your Comment... உங்கள் கருத்துகளை கூறுங்கள்.. :d
emotions
:).:)).;((.:-).=)).;(.;-(.:d.:-d.@-).:p.:o.:>).(o).[-(.:-?.(p).:-s.(m).8-).:-t.:-b.b-(.:-#.=p~.$-).(b).(f).x-).(k).(h).(c)