Platinum Hide IP, உங்களின் இணைய உலகில் நீங்கள் பாதுகாப்பாக உலாவர உங்களின் அடையாளங்களை இந்த சாப்ட்வேர் மூலம் மறைத்திடுங்கள்!, ஆமாம், இந்த சாப்ட்வேர் உங்களின் IP- களை மாற்றிக்கொள்ள துணைப்புரியும். இந்த கணினிமய உலகத்தில் இணைய திருட்டு-தான் அதிகமாக நடக்கிறது. நாம் பயன் படுத்தும் IP- களை கொண்டு நம்முடைய வங்கி கணக்குகள்/பாஸ்வட்/இமைல்கள்/நம்மை பற்றிய தகவல்கள் என்று நிறைய சதி வேலைகள் நம்மை சுற்றி நடக்கிறது. இதில் நாம் சிக்கி கொள்ளாமல் இருக்க உங்கள் IP- களை மறைத்து/மாற்றி பாதுகாப்பாக உலாவருங்கள்!. முதல் முதலாய் பலரின் வேண்டுகோளுக்கிணங்கி இந்த சாப்ட்வேர் அறிமுக செய்கிறேன்.
*இணைய திருடர்களிடமிருந்து உங்களையும் உங்கள் விவரங்களையும் பாதுக்காகவே இந்த CRACK SOFTWARE, இதனை தவறாக பயன் படுத்தி நீங்கள் திருடனாய் ஆகிவிடாதீர்கள்!!!!*
குறிப்பு!
இந்த சாப்ட்வேர் Install செய்த பிறகு CRACK செய்யும்வரை உங்கள் கணினியில் இணைய வசதி இருக்ககூடாது (offline installation)
thx mcboy
ReplyDeleteசிறந்த பதிவு சார். வெகு நாட்களாய் தேடிகொண்டிருந்த மென்பொருள். மிக்க நன்றி
ReplyDeletethanks machi
ReplyDeleteபதிவிற்கு மிக்க நன்றி ! மிகவும் பயன் உள்ள ஒன்று !!
ReplyDeleteயாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்...
ReplyDeletethank you sir.............
ReplyDeletethank you sir ...............
ReplyDeletenaan use panren.. its working sir.. thanks sir
ReplyDeletesuper anna
ReplyDeleteClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.