Breaking News
Loading...

Info Post
நிறைய பேர் இந்த மென்பொருளை பற்றி அறிந்திருப்பீர்கள், ஆம் இது ஒரு Internet Security. இந்த மென்பொருளை முழுமையாய் பயன்படுத்த லைசென்ஸ் கோப்புகள் தேவைப்படும், நான் கீழே இந்த மென்பொருளின் டவுன்லோட் லிங்க்-கில் அனைத்து கோப்புகளையும் இணைத்துள்ளேன். WINRAR கோப்புகளாக நான் தந்த இந்த மென்பொருளையும் உடன் இணைத்துள்ள லைசென்ஸ் கோப்புகள் சரிவர உங்கள் கணினியில் பொருத்துவதற்கு வழிமுறை கோப்பையும் இணைத்துள்ளேன். CNET Download  தளத்தில் antivirus/internet security பிரிவில் நிறைய பேர் டவுன்லோட் செய்த 2-ஆவது மென்பொருள் இதுவே! அந்தளவிற்கு இந்த மென்பொருள் பலருக்கும் பயனளித்துருப்பதை இது காட்டுகிறது. சில தளங்களில் இதே போன்ற மென்பொருள்கள் வெளியிட்டுள்ளனர்..

நம் தளத்திலும் இந்த மென்பொருளை வெளியிட வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது, காரணம் 18April2012 வரை தான் லைசென்ஸ் கோப்பு வேலை செய்யும். அதற்க்கு பிறகு EXPIRE ஆகிவிடும். இருப்பினும் கவலை வேண்டாம் இதே மென்பொருளின் புதிய (பதிப்பு)Version லைசென்ஸ் கீ உருவாக்கி இந்த தளத்தில் வெளியிடுகிறேன் கூடிய விரைவில். அதுவரை இந்த மென்பொருள் எப்படி வேலை செய்கின்றது என்பதை நீங்கள் முயற்ச்சி செய்யலாமே.

Operation System Supported
  • Windows7 (any Edition, 32-bit or 64-bit)
  • Windows Vista (any Edition excl.Starter Edition, 32-bit or 64-bit)
  • Windows XP Service Pack 2 or Higher (any Edition, 32-bit or 64-bit)
Minimum Hardware Requirements
  • Pentium 3 Processor
  • 256MB RAM
  • 380 MB of free hard disk space

DOWNLOAD Below
  • Download Avast Internet Security 6.0.1289+License Key From Mediafire (78.51MB)
வழிமுறைகளும்/உதாரணங்களும்:




இன்ஸ்டால் செய்யும்போது கீழே உள்ளது போல் முதலாம் வட்டத்தில் தேர்வு செய்யகூடாது! இரண்டாவது தேர்வு செய்யவும். (Custom Installation)


அதனை தொடர்ந்து கீழே உள்ளதுபோல் NEXT அழுத்தி தொடர்ந்து செல்லவும்.


இப்போது மூன்று தேர்வுகள் கொடுக்கப்படிருக்கும், நீங்கள் இரண்டாவதை தேர்வு செய்து (supply a license file) BROWSE மூலமாக நான் உங்களுக்கு கொடுத்த கோப்புகளில் Key License போல்டரில் உள்ள (License com! so gehtяs.avastlic) என்ற கோப்பினை தேர்வு செய்க.

அவ்வளவுதான் தொடந்து இன்ஸ்டால் நிறைவு செய்க. கடைசியாய் restart செய்து இந்த மென்பொருளை அனுபவித்து மகிழுங்கள்.

#Do not upgrade, #do not insert any license file # do not re- register!

-mcboy

2 comments:

  1. தமிழ்வாணன்October 11, 2011 at 6:24 PM

    அருமை..அருமை...

    ReplyDelete
  2. Thanks dear..
    Greeting for your painstaking job dear Muruchand

    Jay

    ReplyDelete

Give Me Your Comment... உங்கள் கருத்துகளை கூறுங்கள்.. :D
emotions
:).:)).;((.:-).=)).;(.;-(.:d.:-d.@-).:p.:o.:>).(o).[-(.:-?.(p).:-s.(m).8-).:-t.:-b.b-(.:-#.=p~.$-).(b).(f).x-).(k).(h).(c)

Latest Posts