என் குடும்பத்தினருடன் சிங்கப்பூரில் அமைந்துள்ள மிருக காட்சிசாலைக்கு பயணமானோம், அங்கே மிருகங்களை படம் எடுதோமோ இல்லையோ எங்களை நாங்களே படம் நாங்களும் மிருகம்தான் என்று காட்டிவிட்டோம், அதனை வீடியோவாக தயாரித்து வைத்திருக்கிறேன் உங்கள் பார்வைக்காக. இந்த பட சுருளில் சில மலாய் பெண்மணிகளும் ஆங்காங்கே ஒட்டி கொள்வர், இவர்கள் கவிதாவின் நண்பர்கள் ஆவர். ஆமாம் யார் அந்த கவிதா? இந்த பட சுருளில் யார் ஒரு ஆணுடன் நிறைய படங்களில் வருகிறாரோ அவரே கவிதா. யார் அந்த ஆண்? அவர் பெயர் ஈஸ்வரன், இருவருக்குமே வெகு நாட்களாக ஒரு இது !!!!!! இவர்களுடன் லெட்சுமி, லத்தா என இரு பாசமலர் தங்கைகளும் இடம் பெறுவர். அவ்வபோது என் அம்மா மல்லிகாவும் இடையே வந்து பயமுறுத்துவார். நன் கடைசியாக கண்ணாடியுடன் ஓரிரு படங்களில் வந்து போவேன்.
சிங்கப்பூர் மிருககாட்சிசாலை
Info Post

0 comments:
Post a Comment
Give Me Your Comment... உங்கள் கருத்துகளை கூறுங்கள்..
.:)).;((.:-).=)).;(.;-(.:d.:-d.@-).:p.:o.:>).(o).[-(.:-?.(p).:-s.(m).8-).:-t.:-b.b-(.:-#.=p~.$-).(b).(f).x-).(k).(h).(c)
emotions
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.