Breaking News
Loading...

Info Post

Kaspersky internet 2013/14  பயன்படுத்துவோருக்கும் , பயன் படுத்த விரும்புவோருக்கும் இந்த பதிவு பயனுள்ளதாய் அமையும். 2௦௦++ நாட்களுக்கு இலவசமாக valid லைசன்-னை கொண்டு நீங்க பயன்படுத்திக்கொள்ளலாம். நான் இரு வாரங்கள் பயன் படுத்தி பார்தேன் சரியான முறையில் வேலை செய்வதை உறுதி படுத்திய பிறகே உங்களுக்கு கொடுக்கிறேன். முதலில் kaspersky internet security 2013/2014  அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள், இதனை வைத்திருப்பவர்கள் நீங்கள் லைசென் கீ-களை மட்டும் மாற்றி கொள்ளவும். புதிதாய் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்தவர்கள், முதலில் குறிப்பிட்ட மென்பொருள் உங்கள் கணினியில் சரிவர பொறுத்திகொள்ளவும், புதியவர்களுக்கு 30நாட்கள் மட்டுமே கொடுப்பார்கள். அதனை 200++ நாட்களுக்கு நீட்டித்து தருவதே இந்த பதிவின் நோக்கம்.

-License key, activation code, செய்முறை அனைத்துமே எனது டவுன்லோட் கோப்புகளில் உண்டு. 1.20KB மட்டுமே! SKIP AD கிளிக் செய்து கொடுக்கப்படுள்ள 2கோப்புகளையும் தரவிறக்கி READ ME என்பதனையும் படித்து, அதன் படியே செய்யவும். நன்றி.
+பணம் உள்ளவர்கள் வாங்கி பயன்படுத்தவும்.+
MAKESURE OFFLINE!!


சரியான முறையில் active செய்தவர்களுக்கு ஒரு நினைவுறுத்தல், நீங்க update அல்லது out-of-date என குறிப்பிட்டிருக்கும் உங்க மென்பொருளை புதிய பதிவினை சேர்க்கும்போது (update version) தற்போது இருக்கும் உங்க (KEY) களை delete செய்துவிடுவது நல்லது, காரணம் அப்டேட் செய்யும்போது உங்கள் key-களை block செய்யப்பட கூடும். updated முடிந்துடன் மீண்டும் உங்கள் key-களையும் பொருத்திக்கொண்டால் சிறப்பு.

*SKIP AD, Then go to Download Page*



author

This post was written by:

வணக்கம் நண்பர்களே, நான் முரு(சந்துரு) கணினி துறையில் படித்து முடித்தேன், நான் படித்ததை மறந்திர கூடாதென்றே இந்த வலை பதிவை துவங்கினேன். முடிந்தவரை என் தள வருகையாளர்களுக்கு மேலும் பல பயனுள்ள பதிவுகளை இட முயற்சிக்கிறேன் உங்கள் ஆதரவுடன். நன்றி
Get Free Email Updates to your Inbox!
mcboy's files

2 comments:

Give Me Your Comment... உங்கள் கருத்துகளை கூறுங்கள்.. :D
emotions
:).:)).;((.:-).=)).;(.;-(.:d.:-d.@-).:p.:o.:>).(o).[-(.:-?.(p).:-s.(m).8-).:-t.:-b.b-(.:-#.=p~.$-).(b).(f).x-).(k).(h).(c)