Active Desktop Calendar v7.75 இந்த மென்பொருள் கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் பயனுள்ளதாய் இருக்கும், காரணம் இந்த மென்பொருளின் பயன்பாடுகள் நமக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்குமென்பது சந்தேகமில்லை. இந்த மென்பொருள் நமக்கு எந்த வகையில் பயனளிக்கும் என்பதை பார்ப்போம்! இந்த மென்பொருள் காலெண்டர் அடிப்படையாக கொண்டுதான் உருவாக்கப்பட்டது, இருந்தும் இதில் நாம் நமது டைரி போல இதனை பயன்படுத்தலாம். நம் அன்றாட வாழ்கையில் நிகழும் சம்பங்கள், நினைவுறுதல்கள் என்று அனைத்தையும் இதில் சேமித்து கொள்ளலாம். நம் வாழ்க்கை போகும் வேகத்தில் எல்லாவற்றையும் நம் நினைவில் வைத்துகொள்ளவது மிகவும் கடினம், ஆகவே உங்களுக்கு நினைவூட்டும் கருவியாகவும் இதனை நீங்கள் பயன் படுத்திக்கொள்ளலாம். பிறந்தநாள், விழா காலங்கள், திருமண நாள், காலாவதி நினைவூட்டல் என்று அனைத்தையும் இதில் சேமித்து விட்டால் நீங்கள் உங்கள் கணினியை திறந்தவுடன் அனைத்தும் உங்கள் Desktop-பில் இருக்கும். இதுமட்டுமின்றி கூடவே அலாரம் ஒலி-யையும் வைத்துக்கொள்ளலாம். உங்கள் நண்பர்களின் Biodata, Address, Fon Number, Foto-யுடன் கூடிய அனைத்து விவரங்களையும் கூட இந்த மென்பொருளில் நீங்கள் சேமிக்க முடியும். இந்த மென்பொருளை முழுமையாய் பயன்படுத்த Keygen-உடன் இணைத்துள்ளேன். பயன்படுத்தி-தான் பாருங்களேன்!.
கண்டிப்பாக கீழே உள்ள போடோக்களை திறந்து பாருங்கள்!
சுலபமான வழிமுறைகள்;பயன்பாடுகள்:
Active Desktop Calendar v7.75 + Keygen below;
கண்டிப்பாக கீழே உள்ள போடோக்களை திறந்து பாருங்கள்!
ScreenShots:
இன்ஸ்டால் செய்யவும்.
Tray-யில் உள்ள (21) icon Right கிளிக் செய்து Registration Select செய்து, Keygen-னில் உள்ள கீகளை போடவும்.
0 comments:
Post a Comment
Give Me Your Comment... உங்கள் கருத்துகளை கூறுங்கள்..
.:)).;((.:-).=)).;(.;-(.:d.:-d.@-).:p.:o.:>).(o).[-(.:-?.(p).:-s.(m).8-).:-t.:-b.b-(.:-#.=p~.$-).(b).(f).x-).(k).(h).(c)
emotions
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.