Info Post
Xara PHOTO & GRAPHIC DESIGNER 7, இந்த மென்பொருள் உங்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்குமென நம்புகிறேன். நான் கொடுத்த மென்பொருள்களில் இதுவே சற்று பெறிய 96MB அளவை கொண்டது. காரணம் இதன் பயன்பாடுகளும் அந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும். Photoshop நிறைய பேர் பயன்படுத்தி இருப்பீர்கள், இந்த மென்பொருள் Photoshop- ப்பை விட சுலபமானது. Photoshop- ப்பை விட அளவில் சிறியது. இந்த மென்பொருளின் பயன்கள் நான் எழுதினால் நீண்டு கொண்டே போகும் என் பதிவு. உங்களுக்கு தெளிவாய் இந்த மென்பொருளின் பயன்களை கீழே உள்ள விடியோ-க்கள் காட்டும்.
விடியோ;


இந்த மென்பொருளை பற்றி மேல்விவரம் அறியவும் மேலும் சில விடியோக்களை பார்க்கவும் கீழே உள்ள அதிகாரபூர்வ இணைய தளத்திற்கு செல்லவும்.
http://www.xara.com/us/products/designer/whatsnew/

Tested...Worked!



Download Xara Photo & Graphic Designer7 below;

5 comments:

  1. unmaiyile arumaiyai anna. nandri

    ReplyDelete
  2. yaaa. realy super software

    ReplyDelete
  3. வணக்கம் நண்பரே .

    இது இறக்கி பார்த்தேன் நண்பரே ,ட்ரையல் மாதிரி வருது நண்பரே ,சீரியல் நம்பர் கேட்கிறது

    ReplyDelete
  4. நண்பரே, டவுன்லோட் செய்த போல்டரில் READ ME (Important) இருக்கும், அதை படித்து.. அதனை போன்றே செய்யுங்கள்.

    ReplyDelete
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Give Me Your Comment... உங்கள் கருத்துகளை கூறுங்கள்.. :d
emotions
:).:)).;((.:-).=)).;(.;-(.:d.:-d.@-).:p.:o.:>).(o).[-(.:-?.(p).:-s.(m).8-).:-t.:-b.b-(.:-#.=p~.$-).(b).(f).x-).(k).(h).(c)