Folder Guard version 8.4 இந்த மென்பொருள் உங்கள் போல்டர்-களை கடவுச்சொல் மூலமாக பாதுகாத்து கொள்ளலாம். ஆம் உங்கள் கணினியிலோ/மடி கணினியிலோ இருக்கும் போல்டர்-களை பாஸ்வோர்ட் மூலம் பாது காத்திடலாம். இதன் வழி உங்கள் சொந்த கோப்புகளை மற்றவர்கள் பார்க்காமலும்/எடுக்காமலும்/திருடாமலும் கடவுச்சொல் போட்டு நீங்கள் பூட்டி வைத்திடலாம். ஆனால் அந்த கடவு சொல்லை நீங்கள் மறந்திடாதீர்கள்! இந்த மென்பொருளை நீங்கள் முழுமையாக பயன்படுத்திட Reg Key கொடுத்துள்ளேன். முதலில் இந்த மென்பொருளை நிறுவுங்கள். நிறுவிய பிறகு வெளியேறி விடுங்கள். Reg Key என்று ஒரு கொப்பினையும் கொடுத்திருப்பேன், அதனை இருமுறை கிளிக் செய்து yes/ok கொடுத்து முடிக்கவும். இப்போது நீங்கள் முழுமையாய் பயன்படுத்தலாம். நன்றி
Download Focus Editor latest version below;
இந்த மென்பொருளின் பயன்பாடுகள்:
Nalla iruku. I like it
ReplyDeleteUngal sevai todarattum
ReplyDeleteClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.