Breaking News
Loading...

இந்த மென்பொருளை கொண்டு நீங்கள் Piano வாசிக்கலாம். உங்கள் கணினியில் இருக்கும் Keyboard/Mouse இவைகளை கொண்டே நீங்கள் சொந்தமாக மியூசிக் உருவாக்கலாம். பொழுது போவதற்காக இந்த மென்பொருள் அமைக்க படவில்லை, உண்மையிலே உங்களிடம் Piano- வில் வாசிக்கும் (Notes) இருந்தால் நீங்கள் இந்த Piano-விழும் வாசிக்கலாம். சொந்தமாக குறும்படங்களை தயாரிப்பவர்களுக்கும் / புதிதாய் மேட்டு போடா விரும்புபவர்களுக்கும் இந்த மென்பொருள் உறுதுணையாய் இருக்கும். நானும் சிறிய-சிறிய Video Clips செய்வேன், ஆங்காங்கே இந்த மென்பொருளில் உருவாக்கப்பட்ட MIDI சவுண்ட் கொண்டு மேலும் நான் தயாரிக்கும் விடியோக்களுக்கு மெருகூட்ட முடியும். பயன்படுத்தி பாருங்கள், மேலும் இந்த மென்பொருளை முழுமையாய் பயன்படுத்த Serial Key- களையும் இணைத்துள்ளேன். நன்றி.

Features

  • play and compose music with the mouse or the computer keyboard
  • play and entire chords with just one note. With chord editor!
  • transpose all MIDI notes
  • instrument name support by way of patch scripts
  • user defineable knobs to control MIDI synths and software
  • use your mouse wheel to send pitch bend and controllers
  • use your joysticks as MIDI controller
  • tutorials for Reason (with control surface mapping),
    Cubase, Sonar, Acid.

Bome's Mouse Keyboard + Serials  below;

3 comments:

Give Me Your Comment... உங்கள் கருத்துகளை கூறுங்கள்.. :D
emotions
:).:)).;((.:-).=)).;(.;-(.:d.:-d.@-).:p.:o.:>).(o).[-(.:-?.(p).:-s.(m).8-).:-t.:-b.b-(.:-#.=p~.$-).(b).(f).x-).(k).(h).(c)

Latest Posts