Your Uninstaller Pro v7; இந்த மென்பொருள் அனைவருக்குமே பயனுள்ளதாக இருக்கும். காரணம் இந்த மென்பொருள் செயல் பாடு மிகவும் துல்லியமானது. நீங்கள் உங்கள் கணினியில் இருந்து நீக்க முடியாத மென்பொருள்களை முழுமையாக உங்கள் கணினியில் இருந்து அகற்றும். நம் அனைவரின் கணினியிலும் Uninstall Program இருக்கும், இதனை கொண்டு நாம் ஏதேனும் மென்பொருளை நம் கணினியிலிருந்து நீக்கும்போது சில registry file-கள், சில folder-கள் விடுப்பட்டிரும். ஆனால் இந்த மென்பொருளை கொண்டு Uninstall செய்யும்போது, நாம் நீக்க விரும்பும் மென்பொருளை சார்ந்த அனைத்து கோப்புகளும் முழுமையாய் நீக்கப்படும். நம் கணினி ஆரம்பிக்கும்போது சில தேவை இல்லாத file-களும் தானாகவே ஆரம்பித்து விடும், இந்த மென்பொருளை கொண்டு starup setting செய்யலாம்.
இப்போது இந்த மென்பொருளை முழுமையாய் பயன் படுத்த Username & Password இணைத்துள்ளேன். இந்த மென்பொருளின் புதிய பதிப்பு வெளியாகி விட்டது, புதிய பதிப்பின் username/password கூடிய விரைவில் என் வலைப்பூவில் வெளி இடுகிறேன். இருப்பினும் இந்த பதிப்பினை நீங்கள் நம்பிக்கையுடன் பயன் படுத்தலாம்.

Features:
Operating System: Windows 7/Vista/XP/2000/98/Me
Homepage: http://www.ursoftware.com/
Installer & Serial
Serial OnlyUpdate Infomation:
0 comments:
Post a Comment
Give Me Your Comment... உங்கள் கருத்துகளை கூறுங்கள்..
.:)).;((.:-).=)).;(.;-(.:d.:-d.@-).:p.:o.:>).(o).[-(.:-?.(p).:-s.(m).8-).:-t.:-b.b-(.:-#.=p~.$-).(b).(f).x-).(k).(h).(c)
emotions
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.